Job Postings

Here You can post your requirement of personnel or post any requirement that has come from other group.

  1. S R Balasubramaniansays:— EditIBPS Notification 2020 🏦💰 Institute of Banking Personnel Selection (IBPS) has issued the latest notification for the recruitment of 2020.
    🔹 Vacancy: 9638
    🔹 Post Name: Clerk
    🔹 Qualification: Degree
    🔹 Location: All Over India
    🔹 Last Date: 21/07/2020
    ☑️ Apply: https://bit.ly/2ZkdJqg
    ➖➖➖➖➖
    💁‍♂️ More Jobs: https://bit.ly/2Z0ZJBqGB
    🙏 This message is very useful for the job seeker.Reply

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் 64 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பதவியில் சென்ட்ரல் ரிசர்ச் டீம், புராடக்ட் ஹெட், இன்வெஸ்ட்மென்ட் ஆபிசர், ரிலேசன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 13.7.2020.

விபரங்களுக்கு: https://bank.sbi/documents/77530/87413/220620-ADVT+NO+3+WMBU+21-3.pdf/7ea20a86-8454-4d20-7bc0-55493a15e114?t=1592820177225